Sri Lanka Digital Day 2026
06 November 2026
09:30 AM
Jasmine Hall, BMICH, Colombo
Sri Lanka Digital Day 2026
Sri Lanka Digital Day 2026
Join FITIS on 6 November 2026 at BMICH for a full-day event themed “Digital Intelligence for a Resilient & Inclusive Sri Lanka.”
Highlights include:
- Keynote addresses, policy discussions and expert panels.
- Technology showcases, digital experience zones and live demonstrations.
- Startup pitches, success stories and practical digital solutions for SMEs.
- Networking with industry leaders, innovators, investors and potential partners.
Designed for business professionals, policymakers, ICT providers, SMEs, entrepreneurs, startups and development partners, the event offers physical and digital participation to explore opportunities and help shape Sri Lanka’s digital future.
ශ්රී ලංකා ඩිජිටල් දිනය 2026
“Digital Intelligence for a Resilient & Inclusive Sri Lanka.” යන තේමාව යටතේ පැවැත්වෙන පූර්ණ දින වැඩසටහන සඳහා 2026 නොවැම්බර් 6 වැනිදා BMICH හිදී FITIS සමඟ එක්වන්න.
වැඩසටහනේ විශේෂාංග:
- ප්රධාන දේශන, ප්රතිපත්ති සාකච්ඡා සහ විශේෂඥ සංවාද.
- තාක්ෂණික ප්රදර්ශන, ඩිජිටල් අත්දැකීම් කලාප සහ සජීවී ආදර්ශන.
- නව ව්යාපාර හඳුන්වාදීම්, සාර්ථකත්ව කතා සහ සුළු හා මධ්ය පරිමාණ ව්යාපාර සඳහා ප්රායෝගික ඩිජිටල් විසඳුම්.
- කර්මාන්ත නායකයන්, නවෝත්පාදකයන්, ආයෝජකයන් සහ අනාගත ව්යාපාරික හවුල්කරුවන් සමඟ සබඳතා ගොඩනඟා ගැනීමේ අවස්ථා.
ව්යාපාරික වෘත්තිකයන්, ප්රතිපත්ති සම්පාදකයන්, තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ සේවා සපයන්නන්, සුළු හා මධ්ය පරිමාණ ව්යාපාර, ව්යවසායකයන්, නව ව්යාපාර සහ සංවර්ධන හවුල්කරුවන් සඳහා මෙම වැඩසටහන විවෘතය. ස්ථානයට පැමිණ හෝ මාර්ගගතව සහභාගී වී, නව අවස්ථා හඳුනාගනිමින් ශ්රී ලංකාවේ ඩිජිටල් අනාගතය හැඩගැස්වීමට දායක වන්න.
இலங்கை டிஜிட்டல் தினம் 2026
“Digital Intelligence for a Resilient & Inclusive Sri Lanka.”என்ற கருப்பொருளில் நடைபெறும் முழுநாள் நிகழ்வில் பங்கேற்க, 2026 நவம்பர் 6 அன்று BMICH இல் FITIS உடன் இணையுங்கள்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
- முதன்மை உரைகள், கொள்கைக் கலந்துரையாடல்கள் மற்றும் நிபுணர் குழு அமர்வுகள்.
- தொழில்நுட்பக் கண்காட்சிகள், டிஜிட்டல் அனுபவப் பகுதிகள் மற்றும் நேரடி செயல்விளக்கங்கள்.
- புத்தொழில் நிறுவனங்களின் அறிமுகங்கள், வெற்றிக் கதைகள் மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நடைமுறை டிஜிட்டல் தீர்வுகள்.
- தொழில்துறைத் தலைவர்கள், புதுமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்காலக் கூட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள்.
வணிகத் துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்திக் கூட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்வில் நேரடியாகவும் இணையவழியிலும் பங்கேற்கலாம். புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கப் பங்களியுங்கள்.